மரண அறிவித்தல்
தோற்றம் 05 DEC 1951
மறைவு 23 MAY 2022
திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம்
கவிதாஞானவாரிதி
வயது 70
திருமதி கோசலாதேவி சொர்ணலிங்கம் 1951 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரி கிழக்கு ஒழுங்கை, ஜேர்மனி Mülheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோசலாதேவி சொர்ணலிங்கம் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(சின்னமணி அதிபர்), லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி(முன்னாள் பிரித்தானியா இராணுவ அதிகாரி, பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர்- பெல்மதுளை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(முன்னாள் பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர்- பெல்மதுளை, ஜேர்மனி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(அதிபர்), கலாநிதி தர்மரத்தினம்(அவுஸ்திரேலியா), தர்மநாயகம்(ஓய்வுபெற்ற போக்குவரத்து பிரதேச முகாமையாளர்- இலங்கை), தர்மகுலசிங்கம்(O.N.D, லண்டன்), தர்மசூரியர்(சமாதான நீதவான்- இலங்கை), கேதீஸ்வரி, தர்மரட்ணம்(முன்னாள் ஆசிரியை- கனடா), புனிதராணி, அரன்கந்தையா(தொழிலதிபர்- அவுஸ்திரேலியா), காந்திமதி இரத்தினசிங்கம்(முன்னாள் ஆசிரியை- நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயறாணி(அவுஸ்திரேலியா), தர்மரட்ணம்(முன்னாள் ஆசிரியர்- கனடா), அரண்கந்தையா(கணக்காளர், தொழிலதிபர், சமதான நீதவான், அவுஸ்திரேலியா), இரத்தினசிங்கம்(பொறியியலாளர்- நோர்வே), சுபலட்சுமி(கனடா), ஜெயறாணி(இலங்கை), பிரியசாந்தா(இலங்கை), ராதா(முன்னாள் ஆசிரியை- லண்டன்), காலஞ்சென்ற முருகானந்தன் மற்றும் சந்திரகலை(கனடா), சிவகலை(கனடா), ஞானகலை(கனடா), ஞானச்சந்திரன்(சந்துரு- சுவிஸ்), உமாச்சந்திரன்(பாபு- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபாலன் மற்றும் எதிர்வீரசிங்கம்(கனடா), ஜம்போதரநாதன்(கனடா), கிஸ்னேஸ்வரி(சுவிஸ்), சுபானந்தி(ஆனந்தி- கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

தர்சினி, எழிலினி, சுதர்சன், சுகன்யா, அனூபன், அகிலன், அஐன், சுரேஸ், ரஜனி, றாஜினி, யாகுலன், யதீஸ், இராகவன், ரேணுஷா ஆகியோரின் அன்பு அத்தையும்,

மதனருபன், சஞ்சீவன், புருஷோத், Dr.அர்ச்சனா, Dr.பவித்ரா, செந்தூரன், பிரியான், அர்விந்த், அவினாஸ், அட்சரா(சுவிஸ்), விதுஷன், உஷானி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஶ்ரீசாதனா, சுகர்ணா, சுமித்திரா, கோபிகிருஸ்ணா, சர்மிகா, கஜன், லாமினா, வேதிகா, ஹனுத்தியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
Meeting-ID: 864 7590 1172
Password: N0J8VG

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தர்மசூரியர் - சகோதரன்
புனிதராணி - சகோதரி
செல்வநாயகம் - சகோதரன்
சந்துரு - மைத்துனர்
பாபு - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices