Clicky

தோற்றம் 05 DEC 1951
மறைவு 23 MAY 2022
அமரர் கோசலாதேவி சொர்ணலிங்கம்
கவிதாஞானவாரிதி
வயது 70
அமரர் கோசலாதேவி சொர்ணலிங்கம் 1951 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kosaladevi Sornalingam
1951 - 2022

வெற்றிமணி ஆரம்ப காலம் முதல் இன்றுவரை இணைந்து ஒலித்த ஒரு கவிதாயினியின் குரல் ஓய்ந்து விட்டது. வெற்றிமணி வழங்கிய வெற்றி நிலா முற்றம் 2003 ஆண்டு வெற்றிமணிகள் என்ற தலைப்பில் அவர் வடித்த கவிதையும் வெற்றிமணி எடுத்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் பவளவிழா நிகழ்விலும் அவர் வடித்த கவிதைகள் இன்றும் என்னுள் ஒலிக்கிறது. தன் கணவனுடன் யேர்மனியில் எப்பாகத்தில் விழா அமைந்தாலும் நேரம் தவறாது கலந்து சிறப்பிக்கும் பண்பாளர். அவரது மறைவிற்கு வெற்றிமணி அஞ்சலி செய்கின்றது.

Write Tribute

Tributes