Clicky

மலர்வு 27 OCT 1949
உதிர்வு 17 OCT 2021
அமரர் கேதாரகெளரி சிறிஸ்கந்தராஜா
வயது 71
அமரர் கேதாரகெளரி சிறிஸ்கந்தராஜா 1949 - 2021 சுண்டுக்குழி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 20 OCT 2021 Canada

என்றுமே அமைதியின் வெளிப்பாடுடையவரான திரு. சிறிஸ்கந்தராஜா அவர்கள், தம் பிள்ளைகளோடு மேலும் அமைதியில் உறையவேண்டும் என்ற நியதியால் போலும், அவரது அன்புத் துணைவி, கேதாரகௌரி அவர்கள் இப்பூலோக வாழ்வைப் பிரிந்துள்ளார்கள். அம்மையாருக்கு எம் இறுதி அஞ்சலிகள்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்