யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கேதாரகெளரி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிராஜா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஷன், மெளலி, ரியன், விபூஸ், தவுசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மலோஜினி(இலங்கை), தேவகெளரி(இலங்கை), மோகனகெளரி(ஜேர்மனி), பிரபாகரன்(கனடா), காலஞ்சென்ற லகுபரன், லிங்காபரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சொருபராணி, சிறிலவன்(இலங்கை), சிறிகுஷன்(இலங்கை), யமுனா(இலங்கை), சிறிசத்தியசெல்வன்(சிங்கப்பூர்), புஸ்பராணி(ஜேர்மனி), ரதி, குணத்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளரி, கீர்த்தனா, கயந்தினி, கிரிஜா, டிமிற்ரி, பிரஷாந், ஆஷா, பிரியா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ரியா, றக்ஷன், ரீஷா, ஐலா, அகன், அகிரா, ஆன்யா, சீயன், நவயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஸ்கைலர், சவானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Oct 2021 6:00 PM - 9:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details