Clicky

பிறப்பு 12 JUN 1926
இறப்பு 02 DEC 2018
அமரர் கோமேஸ்வரி தனபாலசிங்கம் 1926 - 2018 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 DEC 2018 Canada

அன்பான சின்னம்மா, உங்கள் பிரிவு எங்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. எங்கள் குடும்பத்தில் மிகவும் வயதில் மூத்தவரான தங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. வெள்ளவத்தை நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கின்றது. உங்களுடன் சில மாதங்கள் முன்பு தொலைபேசியில் கதைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.