Clicky

பிறப்பு 12 JUN 1926
இறப்பு 02 DEC 2018
அமரர் கோமேஸ்வரி தனபாலசிங்கம் 1926 - 2018 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 16 DEC 2018 United Kingdom

"அம்மா" என்ற சொல்லே உன்னதமானது. உங்கள் பிள்ளைகள் உங்களை பராமரித்த விதம் உங்களை அதற்கும் மேலே உயற்துகிறது. சுகயீனம் காரணமாக ஈமைக்கிரிகைகளில் பங்கு கொள்ள முடியாமை குறித்து வருத்தம் கூறுகையில் அம்மாவின் ஆன்ம சாந்திகாக இறைவனை வேண்டுகிறோம்