Clicky

பிறப்பு 18 JUL 1946
இறப்பு 08 NOV 2020
அமரர் கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம்
வயது 74
அமரர் கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம் 1946 - 2020 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

sivaranjan , france 09 NOV 2020 France

எங்கள் எல்லோராலும் துரை அக்கா என்று அன்பாக அழைக்கப்பட்ட அன்பு அக்காவின் மரணச்செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்!எங்கள் எல்லோருடனும் மிகவும் நேருங்கிப்பழகிய ஒரு நல்லுள்ளம் இன்று எம்மத்தியில் இல்லை என்பதை எம்மனசு நம்ப மறுக்கிறது!அக்காவின் பிரிவால் வாடும் பிள்ளைகள் சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவிப்பதோடு கண்ணீர்ப்பூக்களையும் காணிக்கையாக்கும் பொன்னக்காவின் பிள்ளைகள் மற்றும் சித்தப்பாவின் பிள்ளைகள் .அக்காவின் ஆத்மா பெரியதம்பிரானின் கழலடியைச் சென்றடைய பிரார்த்திப்போம்!ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம் சாந்தி.