

யாழ். சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம் அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிசங்கர்(ரவி- லண்டன்), மைதிலி(கனடா), காலஞ்சென்ற சிவசங்கர்(குலம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனித்தா, தயாநிதி(நிதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ரஞ்சிதவாணி(பேபி), அருட்கலைவாணி(தேவி), விக்னேஸ்வரி(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், இராசையா, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அருணாசலம்(கொழும்பு), சிவஞானரட்ணம்(லண்டன்), மனோரஞ்சிதமலர்(லண்டன்), சிவஞானசெல்வம்(வட்டுக்கோட்டை), தில்லையம்பலம்(வட்டுக்கோட்டை), சிவானந்த கணேசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷகில், விருத்திகா, குகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace and comfort during this hard time.