Clicky

மலர்வு 29 DEC 1946
உதிர்வு 08 SEP 2023
அமரர் கோகனகதேவி கந்தசாமி 1946 - 2023 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kokanakadevi Kanthasamy
1946 - 2023

தாயின் இழப்பு என்பது யாராலும் ஈடு செய்ய முடியாது வார்த்தைகளால் ஆறுதல் சொல்லத்தான் முடியும் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் காந்தன் அண்ணா அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம் ஓம் சாந்தி

Write Tribute