
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்
இறைபதம் அடைந்த கோபி அவர்களின் மரண செய்தி அறிந்து மிகுந்த துயர் அடைகிறோம். கோபியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப் பிரார்த்திக்கின்றோம்.பிரிவுத் துயரால் வருந்தும் கோபி யின் அம்மா, மனைவி உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
கண்ணனின் மாமா, மாமி, குடும்பத்தினர்
K. Thanaranjitharajan
Jaffna
Write Tribute
Om Shanthi , Our Deepest condolences to your family ( and members ) THANGAVADIVEL LOGINI