திரு கோடீஸ்வரன் கனகசபை
வயது 56
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக் கோடி அண்ணா,எப்பவும் சிரித்த முகத்துடன் உங்களை பார்த்திருந்தோம்,உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல்மனம் கலங்கி அழுகின்றோம்.தங்கச்சி,தங்கச்சி என்று எப்பவும் கூப்பிடுவீர்கள் அண்ணா இனி அக்குரலை மறுபடியும் எங்கு கேட்பேன்……அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏
Write Tribute