யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, South Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோடீஸ்வரன் கனகசவை அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி துளசிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
திபாகர்(வாசன்), கஜந்தினி(வாசுகி), தனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதினி, சுதாகரன், கோபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஹரி, அரன், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பரந்தாமன், ஸ்ரீஸ்கந்தராஜா, சிவனேஸ்வரன், லதாறஞ்சினி, சத்தியசீலன், கலாறஞ்சினி, கோமளறஞ்சினி, பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, தவமலர், லலிதாம்பிகை, காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், சிவறஞ்சினி, யுகராஜா, சித்திரசேனன், றஞ்சினி, காலஞ்சென்ற சக்திவேல்(நோர்வே), சகுந்தலை(பிரித்தானியா), சக்தியதாசன்(சுவிஸ்), கிரீசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லங்காதேவி(நோர்வே), காலஞ்சென்ற அருளானந்தன்(பிரித்தானியா), சுமதினி(சுவிஸ்), தேவகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலன்(லண்டன்), அபிலன்(லண்டன்), மெளனீஷன்(லண்டன்), சதீஸ், சசிகலா, லதீஸ், லங்கேஷ், கிரிதரன், பிரதீஸ், சத்தியானந்தன், திருபானந்தன், பிறேம்குமார், யோகானந்தன், நகுலானந்தன், யோகேஸ்வரி, சிவசக்தி, ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
துவாரகா(கனடா), பிரதீப்(கனடா), பிரதுஷன்(சுவிஸ்), ஜனுஷன்(சுவிஸ்), ஹரிஷ்(லண்டன்), துளசிகா(லண்டன்), கஜேந்தன்(லண்டன்), தர்மராஜா, குகேந்திரராஜா, கஜேந்திரன், கஜேந்திரராணி, சத்தியானந்தன், நிரோஜா, நிரோஜன், அனோஜன், தூயவன், றாகவன், ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
கீர்த்திகன், கிரோஷன் தர்ஷிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 27 Jan 2025 8:30 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447863931514
- Mobile : +447895845578
- Mobile : +447723427931
- Mobile : +447450446269