

அமரர் கோபினா மகேந்திரன்
1993 -
2019
பரந்தன் குமரபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kobina Mahendran
1993 -
2019
இடியாய் இறங்கிய இச்செய்தி. துடியாய் துடிக்க வைத்துப்போனதே விடியல் வருமோ அம்மா எம் மகளே நெடிய அஸ்தமனம் தந்ததுநியாயமோ. கனவுகளும் கற்பனையும் கண்டோமே உமைஎண்னி கள்ளமிலா நின்சிரிப்பும் அன்புளமும் எம்கண்னில் கலைந்ததுவே அத்தனையும் அருமருந்தே போனதெங்கே. கணக்கென்ன கோபினா உம்வரவுக்கும் பிரிவுக்கும். காலத்தைநோவதோ காலனை நோவதோ ஓலமிட்டு அழுகின்றோம் மீண்டு நீ வாராயோ மீளாத்துயரோடு உம்தந்தை அன்னை உறவுகட்கு ஆறுதல் சொல்ல ஏது வார்த்தை எம்மிடத்தில் கண்ணீர் பூக்களால் எம்அஞ்சலிகள். ஆன்மா சாந்தியடைய வேண்டிநிற்க்கும். பெரியப்பா பெரியம்மா தம்பிகள்

Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.