

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கோபினா மகேந்திரன் அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பவளம் தம்பதிகள், காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
மகேந்திரன் திலகவதி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
குகன் ராஜேஸ்வரி, செல்வம்(ரவீந்திரன்) பவானி, சுபாசினி, குமுதினி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
யோகரத்தினம் விக்னேஸ்வரி, மகேந்திரரத்தினம் சறோஜினிதேவி, விஜயலட்சுமி அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரக்கன்கட்டு பரந்தன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.