
கண்ணீர் அஞ்சலி
இதய அஞ்சலி
Late Kisanth Jayakumar
Toronto, Canada
ஈடு செய்யாத இழப்பு என்ன சொல்லி நான் உன் மனதை ஆற்ற உன் மன உறுதியை நான் நன்கறிவேன் ஆனாலும் அப்பனாச்சே அழாமல் இருப்பாயா மனசுக்குள் ஏனும்?? உன் ஊர் நண்பன் வன்னியூர் ஆனந்…..??
Write Tribute