கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிஷாந் ஜெயகுமார் அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஓமந்தை கந்தையா முருகேசு அருலிப்பி மேரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அனலைதீவு கனேசபிள்ளை விசுவநாதன் குணவதி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
ஜெயகுமார் அகிலா தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,
டிவியன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அப்புலிங்கம் மற்றும் ராணி, தருமராசா, சிவபாக்கியம், உதயகுமார், உஷா, காலஞ்சென்ற முருகேசு மற்றும் சரஸ்வதி, ராமகிருஸ்னன், கமலாதேவி, காலஞ்சென்ற விஜயகுமார், புஸ்பா, காலஞ்சென்ற வேலும்மயிலும், அனுலா ஆகியோரின் பெறாமகனும்,
அருணன், சாந்தி, அரிகரன், சுகுணா, அகிலன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 02 Sep 2023 12:00 PM - 3:30 PM
- Sunday, 03 Sep 2023 6:30 AM - 10:15 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details