Clicky

தோற்றம் 03 APR 1965
மறைவு 09 MAY 2022
அமரர் கிருபாகரன் நடராஜா 1965 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குமார்க்குருக்கள் 14 JUN 2022 United Kingdom

அன்புக்குரிய அமரர் கிருபாகரன் நடராஜா அவர்கள் கனகதுர்கையம்மனின் அடியார் அவரின் இழப்பு பெரும் துயரத்தை ஏட்பத்தியுள்ளது அவரின் புனித ஆத்மா அம்மாளின் பாதத்தில் சாந்தியும் அமைதியும் அடைய பிரார்த்திபபத்தோடு குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் குமார்க்குருக்கள் ஸ்ரீ கனகதுர்கையம்மன் ஆலயம்