மரண அறிவித்தல்
தோற்றம் 03 APR 1965
மறைவு 09 MAY 2022
திரு கிருபாகரன் நடராஜா 1965 - 2022 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough, லண்டன் Lewisham, High Wycombe ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் நடராஜா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், நடராஜா சிவனேஸ்வரி தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்ற நடேசப்பிள்ளை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காமினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

வத்சலா அவர்களின் அன்புச் சகோதரரும்,

சுகுமார், மோகன், வித்யா, சக்தியா, லாவண்யா, சரண்யா, வாகீசன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இரத்தினபிரகாசம், நாகேஸ்வரன், நீலா, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், யோகவதி, காலஞ்சென்ற குகாநந்தன், மீனா, கிருஷ்ணானந்தராஜா, தனேஸ்வரி, ராஜேஸ்வரன், உமாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும், மருமகனும்,

ஜெயகணேசன், பிரியந்தி, ஜெயசதீசன், ஜெயரஜீசன், தனுஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மச்சானும்,

முகிலன், ரிக்காயா, ஜெகன், கண்ணன், சுபேன், சுபாஷ், பாமினி, உஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகிலன், ரவி, செல்வி, வளர்மதி, சுபோ, தர்மி ஆகியோரின் அன்புச் சகலனும்,

கீர்த்தனா, ஜெனனி, விதுஷ், சாமி, ஷோன், ஷாருக், அபினாஸ், சகானா, பாவனா, பிரவீன், ஆதிஸ், ஸ்வேதா, ஐஸ்ணவி, ஆதவி, ஸ்ரூதிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், மாமாவும்,

ஹரிஷ், திவ்யன், டியாராதா, தர்ஷனா, அனாயா, ஹர்ஷினி, திஷாந்த் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மீனா - சின்னம்மா
ஜெயா - மச்சான்
ராஜ் - சித்தப்பா
சுபாஷ் - மச்சான்
கண்ணன் - மச்சான்
வத்சலா - சகோதரி
முகிலன் - மச்சான்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Nadesapillai Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 week ago