Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1964
இறப்பு 24 OCT 2021
அமரர் கிருபாநிதி யோகேஸ்வரன்
வயது 57
அமரர் கிருபாநிதி யோகேஸ்வரன் 1964 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 16-10-2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு
அன்னையே எங்கள்
அனைவரையும் விட்டுப்
 பிரிந்தது தான் ஏனோ

மென்மையான உள்ளம்
கொண்டு உண்மையான அன்பு
 தந்து ஆசையாக எமை வளர்த்து
 அறிவூட்டிய அன்பு அன்னையே

ஐந்து ஆண்டுகள்
ஆனதம்மா - ஆனால் உங்கள்
நிழல்கள் அழியவில்லை ஆயிரம்
சொந்தங்கள் இருந்தாலும் உன்னைப்போல்
யாரும் இல்லை அன்னையே

உன்னோடு இருந்த அந்த
 இனிமையான பொற்காலங்களை
 இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
 வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னார், சிவசம்பு யோகேஸ்வரன் அவர்களின் அன்புக் கணவரும்,

 சிவராம், சர்னி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices