யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன், குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிரிதா பாலசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். +
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 23-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும் அந்நிகழ்விலும, அதனைத் தொடர்ந்து 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அண்று எமது இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும், ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நன்றி
Rest in peace very sad news