Clicky

தோற்றம் 31 JUL 1934
மறைவு 26 OCT 2023
அமரர் கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை
வயது 89
அமரர் கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை 1934 - 2023 பட்டிக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnapillai Veluppillai
1934 - 2023

நட்டாங்கண்டலில் நான் சந்தித்த அன்பான உறவுகளில் ஐயா மிகமரியாதைக்குரியவர். கடின உழைப்பாளி. இவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மிகவும் போற்றுதற்கு உரிய வாழ்க்கையை வாழ்கின்றனர். அனைவரும்ஐயா வழி தொடர்ந்து வாழ்வாங்கு வாழ்வர். இவரது பிரிவால் துயருறும் அனைவருக்கும் மன அமைதி வேண்டுகிறேன். ஓம் சாந்தி!

Write Tribute