Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 APR 1981
இறப்பு 26 MAY 2022
அமரர் கிந்துஷன் தர்மலிங்கம்
வயது 41
அமரர் கிந்துஷன் தர்மலிங்கம் 1981 - 2022 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிந்துஷன் தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 14-06-2023

இன்றும் மீளாத்துயரத்தில்
நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஒராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத
கண்கள் தேடுகின்றன!

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!

குடும்பத்தினர் கலங்கி நிற்க-நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்ற மகளை ஏங்கி நிற்க-நீ
பாதியில் மகளை மறந்ததேனோ?

ஒரு பிறையோடு விடி வெள்ளியாய்
வழிக்காட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர் தூவி
அஞ்சலி செலுத்துகிறோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

அகாலமரணம் Mon, 30 May, 2022