
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிந்துஷன் தர்மலிங்கம் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தர்மலிங்கம், காலஞ்சென்ற தவயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜீவிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சமீரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், யசோதா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், கலைமதி, கவிதா, சிவரூபன், ஜெந்திகா, ரசீதா, உஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நேசராசா(செல்வம்), சிவபாலன் மற்றும் கலைவாணி, பாபு, டொனி(டென்மார்க்), ரவிச்சந்திரன்(சின்னபாபு), கீதா(ஜேர்மனி), ரவீந்திரன், சாந்தி(நோர்வே), காலஞ்சென்ற நடராசா, அன்னம்மா, சிவபாதம்(கிளி), காலஞ்சென்ற பூபதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
புனிதன், நேசரூபி(ஜேர்மனி), செல்வறஞ்சனி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், அன்னம்மா, காலஞ்சென்ற சின்னத்துரை(சிமோல்), நேசம்மா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிந்தியா, கிஷாந், வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுஷிகா, மதுஷிகா, தனுஷிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அகிலன்(பிரான்ஸ்), நகுலன்(பிரான்ஸ்), விபுலன்(லண்டன்), விஜிதா(இலங்கை), மாலா(டென்மார்க்), ராசன்(லண்டன்), ஈசன்(லண்டன்), நீதன்(இலங்கை), கலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 31 May 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 01 Jun 2022 2:00 PM - 3:30 PM
- Wednesday, 01 Jun 2022 4:00 PM
My deepest condolence to the entire family. I knew him since high school. we talk and hang out after that I even saw him 2020 but didn't expect he would leave us so early RIP my friend we will miss...