Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1946
இறப்பு 30 JUL 2026
திரு கிட்டிணபிள்ளை இராசேந்திரம்
வயது 80
திரு கிட்டிணபிள்ளை இராசேந்திரம் 1946 - 2026 கரணவாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kreuzlingen ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணபிள்ளை இராசேந்திரம் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை, அசுவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

யாகேஸ்வரி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, வரலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜினி, வனஜா, விஜிதா, சுபாஜினி, பிரகாஷ், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புலேந்திரன், இரதீஸ்வரன், ஜெயபாலகரன், தயானந்தம், இந்துமதி, கெளரி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜீவ், சந்தோஷ், அபிமன்யு, சாய்ரா, அஸ்வின், சாமளி, சாமந்தி, ஆரன், அபிராம், ஆதவன், செந்தூரி, சக்தி , அனோஷா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆர்வன், ஆகரன், ஆருகன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரகாஷ் - மகன்
பிரதீபன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices