

அமரர் கிட்டிணன் நல்லபிள்ளை
1940 -
2018
கரணவாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kiddinan Nallapillai
1940 -
2018

குஞ்சம்மா மாமி உங்களின் இறப்புச் செய்தியை மிகவும் தாமதமாகவே அறிய முடிந்தது .மிகவும் மனவேதனை அடைந்தேன் . கண்ணீருடன் கண்ணீர் அஞ்சலிகள் . நீங்கள் இறைவனடியில் இருப்பீர்கள்! நல்ல உள்ளங்களும், நல்ல ஆன்மாக்களும் இறைவனைச்சேரும் இதுவே எமது ஐதீகம். உங்கள் இறப்பால் வாடும் பிள்ளைகளுக்கு எனதும் .என் குடும்பத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .(மகேந்திரம் அத்தான் மற்றைய மச்சான்கள் ) may your rest in peace.
Write Tribute