1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிட்டிணன் நல்லபிள்ளை
1940 -
2018
கரணவாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் மேற்கு பிலக்கட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கிட்டிணன் நல்லபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூவுலகில் பிரதிபலிக்கும் பூப்படுக்கையாய்
பாலைவனத்துப் பசுந்தரையாய்
கொதிக்கும் வெய்யிலில் குளிர்விக்கும் நிழலாய்
தரணியில் எமை விதைத்து, தாயாகிக் காத்தவளே!
நினைவழியா எம் நெஞ்சில்
என்றென்றும் நீ வாழ்வாய்
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ள