Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 NOV 1948
இறப்பு 01 SEP 2014
அமரர் கேதாரலிங்கம் தேவராணி
வயது 65
அமரர் கேதாரலிங்கம் தேவராணி 1948 - 2014 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கேதாரலிங்கம் தேவராணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
 அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள் எல்லாம்
பொற் காலங்கள் தான்!
 வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
 உருவம் கண்ணிலே நிற்குதம்மா
 வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
 நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா

ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட எங்கள்
அன்னை நீ
ங்கள் தானம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

உங்கள் பிரிவால் வாடும்:

கேதாரலிங்கம் சுப்பையா -கணவர்

டிலூஷியா சுப்பையா -மகள்.

கஜேந்திரா சுப்பையா -மகன்.

ரெங்கநாத் சுப்பையா -மகன்.

தகவல்: Renganath Suppiah (son).

தொடர்புகளுக்கு

Renganath Suppiah - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices