அமரர் கேசவன் சத்தியகுமாரன்
(செல்வன்)
உரிமையாளர் - A1 Convenience Store Owner Birmingham- Kingstanding
வயது 45
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kesavan Sathiyakumaran
1975 -
2021
நட்பின் நாயகனாய்.. அன்பின் அடையாளமாய்.. பாசத்தின் உறைவிடமாய்.. திகழ்ந்த கேசவன் சத்தியகுமரன் (செல்வன்) 19 அக்டோபர் 2021 அன்று எம்மையெல்லாம் விட்டு இறையடி சேர்ந்த செய்தி எம் அனைவரின் மனதினையும் உலுக்கி போட்டுள்ளது. அன்னாரின் பிரிவால் மீளா துயர் கொண்டுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆறுதல்கள்.💐💐💐 அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள். ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐 ஓம் சாந்தி 💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சித்ரகலைமன்றம் & அறிவு தமிழ் பாடசாலை
Tribute by
மயூரன் குடும்பம் Coventry
சித்ரகலைமன்றம் | அறிவு தமிழ் பாடசாலை
United Kingdom
Write Tribute