மரண அறிவித்தல்
அமரர் கேசவன் சத்தியகுமாரன்
(செல்வன்)
உரிமையாளர் - A1 Convenience Store Owner Birmingham- Kingstanding
வயது 45
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Crowley, Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியகுமாரன் அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கேசவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன், மதுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீ, கண்ணன், பவா, ரவி, காலஞ்சென்ற பாலன், ராசன், ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி , பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 27 Oct 2021 10:30 AM - 2:30 PM
கிரியை
Get Direction
- Wednesday, 27 Oct 2021 2:30 PM
தகனம்
Get Direction
- Wednesday, 27 Oct 2021 3:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
சிறீ - சகோதரன்
- Contact Request Details
கண்ணன் - சகோதரன்
- Contact Request Details
பவா - சகோதரி
- Contact Request Details
ரவி - சகோதரன்
- Contact Request Details
ராசன் - சகோதரன்
- Contact Request Details
ரஞ்சன் - சகோதரன்
- Contact Request Details
பாமினி - மனைவி
- Contact Request Details