யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கிளிநொச்சி பரந்தன் குமரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசகர் கனகசபை அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கேசகர், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேந்திரராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, கஜந்தன், காலஞ்சென்ற கார்த்திகன் மற்றும் யதுர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவநீதன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சரஸ்வதி, லக்சுமி மற்றும் கமலாதேவி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், கோபாலப்பிள்ளை, ஞானசேகரம் மற்றும் நாகராசா, சாம்பசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டர்மியா, வியாசிக், கஷ்னி, ருதினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 23 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Sep 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 24 Sep 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 24 Sep 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details