
அமரர் கேமலா சிவசோதி
ஓய்வுபெற்ற சனசமூக உத்தியோகத்தர், உள்ளூர் ஆட்சி திணைக்களம் - யாழ்ப்பாணம்
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சில்லென்ற புன்னகையால் வந்தோரை வரவேற்கும் சிரிப்பெங்கே
சிந்தனையை சிறப்பிக்கும் சில்லென்ற குரலெங்கே
மாலையில் மலராய் மலர்ந்த நீர் காலையில் கானா தூரம் போனது எங்கே
கணநேர துடிப்புமின்றி நெடுந்தூரம் சென்று விட்டீர் கணதான கண்ணுக்குள் கடும் நீரை தந்து விட்டீர்
Write Tribute