Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 NOV 1963
மறைவு 28 JAN 2023
அமரர் கேமலா சிவசோதி
ஓய்வுபெற்ற சனசமூக உத்தியோகத்தர், உள்ளூர் ஆட்சி திணைக்களம் - யாழ்ப்பாணம்
வயது 59
அமரர் கேமலா சிவசோதி 1963 - 2023 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கு செல்வநாகயம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கேமலா சிவசோதி அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, விஜியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சபாபதி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசோதி(ஓய்வுபெற்ற புள்ளிவிபரவியலாளர் - மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபா(ஆசிரியை - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி), சிந்துஜன்(நில அளவையாளர்), பிரசாந்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனகசபை(மேற்பார்வையாளர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

சஹானா அவர்களின் அன்புப் பேத்தியும்,

மோகன்ராஜ்(டென்மார்க்), விஜியமாலா(கனடா), விஜியராஜ்(மகா - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ராசரட்ணம், சண்முகராசா, தேவராசா(கனடா), சிவகுமார் மற்றும் யோகாம்பிகை(கல்முனை), கலைவதனா(டென்மார்க்), சுகுமார்(கனடா), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
செல்வநாயகம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிந்துஜன் - மகன்
பிரசாந் - மகன்
கனகசபை - மருமகன்
மோகன்ராஜ் - சகோதரன்
விஜியமாலா - சகோதரி
விஜியராஜ் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்