Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 03 APR 1974
மறைவு 15 SEP 2021
அமரர் கெங்காதரன் மகிந்தன்
வயது 47
அமரர் கெங்காதரன் மகிந்தன் 1974 - 2021 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெங்காதரன் மகிந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம் மறையுமா
நினைவின் பாசம் எங்களை
நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள் ஆயிரம் போனாலும்
மறக்க முடியுமா உங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க நீங்கள்
இல்லையே அடி மனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள் நினைவுகளில் கலந்தே
இருக்கும் என்றும் உங்கள் நினைவுகள்!
இனிய மொழிபேசி இன்புற்று
இருக்க வேண்டும் இன்னுமொறு
பிறவி நீ எம்முடன் இருக்க வேண்டி
இறைவனை வேண்டுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 15 Sep, 2021