மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தாவடி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரன் மகிந்தன் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கெங்காதரன் சோதிமதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வைரவநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சாம்பவி, அஷ்வின், வைசவி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அகிலன், குலோஜினி, வாகினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜீவானந்தன், மாலதி, சுரேந்திரராஜா, பரணிதரன், கவிதா, ரமேஸ், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Rte d'Antzère 29,
1964 Conthey,
Switzerland
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 23 Sep 2021 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
விமிதா - மனைவி
- Contact Request Details
அகிலன் - சகோதரன்
- Contact Request Details
குலோஜினி - சகோதரி
- Contact Request Details
வாகினி - சகோதரி
- Contact Request Details
பரணிதரன் - மைத்துனர்
- Contact Request Details
ரமேஸ் - மைத்துனர்
- Contact Request Details
வைரவநாதன் - மாமா
- Contact Request Details
One of the happiest and funniest people I have known ... I hope he will continue to laugh up there and in our hearts. Already miss you maman