திரு கயிலாயபிள்ளை வேலாயுதபிள்ளை
ஓய்வூதியர்(உணவுத் திணைக்களம்- நாவற்குழி), முன்னாள் தலைவர், மக்கள் நலன்காக்கும் பிரிவு - இருபாலை, முன்னாள் வ/பூந்தோட்டம் சனசமூக நிலையத் தலைவர், முன்னாள் வ/பூந்தோட்டம் இந்து மயானச் சங்கச் செயலாளர், யாழ். கோப்பாய் வெள்ளுருவைப் பிள்ளையார் சனசமூக நிலைய ஸ்தாபகர்களில் ஒருவர், வ/பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பொதுச்சபை உறுப்பினர், மற்றும் பரிபாலனசபை போசகரும், ஓதுவார் குழுத் தலைவர், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர், முன்னாள் வ/பூந்தோட்டம் முதியோர் சங்கத் தலைவர், முன்னாள் வவுனியா மாவட்ட ஓய்வூதிய சங்கச் செயலாளர், முன்னாள் வ/பூந்தோட்டம் முன்பள்ளி கட்டமைப்பின் தலைவர்.
வயது 88
திரு கயிலாயபிள்ளை வேலாயுதபிள்ளை
1937 -
2026
கோப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அழ்ந்த இரங்கல்கள்
Mr Kayilayapillai Velauthapillai
கோப்பாய், Sri Lanka
ஆழ்ந்த இரங்கல்கள்.😭 அன்னாரது ஆன்மா இறையைடி உறங்கவும், குடும்பத்தினரது மனம் அமைதி பெறவும் பிரார்த்திப்போம்🥀🥀🥀🥀🥀
Write Tribute