யாழ். கோப்பாய் மத்தி வெள்ளருவைப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாயபிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நாகராசா, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசமணி, இராஜரட்ணம், சிவானந்தம், சிவராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பத்மநாதன்(Taxi Nathan நிறுவன உரிமையாளர்- ஜேர்மனி), திருஞானவதி, மதிவதனி(ஓய்வுநிலை ஆசிரியர்), கமலநாதன்(DBAG Munich - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிமேகலா(ஜேர்மனி), தனபாலசிங்கம்(ஓய்வூதியர்), பகீரதன், ஜெயகலா(பணியாளர் Kath Kindergarten St. Stephen- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயன்(Project Manager- Siemens, ஜேர்மனி), சிந்துயா(Business Lawyer- ஜேர்மனி), றோயன்(Surveyor Civil Servant - ஜேர்மனி), மீரியம்(Notary inspector- ஜேர்மனி), தெய்வியா(Pediatric Nurse- ஜேர்மனி), சசிரேகா(அபிவிருர்த்தி உத்தியோகத்தர் - RDHS), அமலேஸ்வரன்(ஆசிரிய ஆலோசகர்- வடக்கு வலயம்), துஸயந்(பிரான்ஸ்), பத்மஷாயினி(ஆசிரியர்- நெடுங்கேணி மகா வித்தியாலயம்), அக்ஷயன்(பொது சுகாதார பரிசோதகர்- MOH), கேஷிகன், நதுசன்(Electrical Assenbly Technician- Siemens AG, ஜேர்மனி), நாட்யா,(M. Sc in Finance University of Nuremberg, ஜேர்மனி), நர்த்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷயன், தருணிகன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94705645515
- Phone : +94771615139
- Mobile : +4917655971868
- Mobile : +94710420630