அமரர் கதிர்வேற்பிள்ளை காண்டீபன்
1979 -
2022
கரவெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரும்ப வரமுடியாத தூரத்துக்கு நீ போய்ட்ட ஆனா, எப்படியாவது திரும்ப வந்துட மாட்டியானு மனசு தேடுது!
நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால்
நண்பனுக்காக எதையும் செய்யும்
நண்பன் ஒருவன்
எனக்கு கிடைத்திருக்கமாட்டான் ... !
தூய அன்பிற்கு அடையாளம் யார் என கேட்டால் என் நண்பன் உன்னை சொல்வேன் பெருமிதமாக ... !
ஆயிரம் உறவுகள் என் வசதியை நாடி வந்தாலும், என்னை விட்டு என்றும் விலகாத அறிய பொக்கிஷம் என் நண்பன் நீ.
நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்...!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!
என்றாவது ஒருநாள்
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்...!
நாம் நட்புக்கு என்றும் மரணமில்லை...!!
அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
Baby and Family My sincerest condolences to you at this difficult time Pappa Canada