Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 JUN 1979
இறப்பு 28 MAR 2022
அமரர் கதிர்வேற்பிள்ளை காண்டீபன்
வயது 42
அமரர் கதிர்வேற்பிள்ளை காண்டீபன் 1979 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்வேற்பிள்ளை காண்டீபன் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கரவெட்டியைச் சேர்ந்த கதிர்வேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், பிரித்தானியா GREEN FORD யைச் சேர்ந்த ஜெகதீசன் கனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரித்தானியா Jersey Channel Islands யைச் சேர்ந்த பிரதீபன், சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரவாகினி அவர்களின் அன்புக் கணவரும்,

அங்கவி, அவந்தி, ஆதிரை ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விரு - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices