யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சின்னத்துரை அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, செல்லையா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சியாமளா(ஜெர்மனி), செல்வபாஸ்கரன்(பிரான்ஸ்), விஜயபாஸ்கரன்(பிரான்ஸ்), சுரேஸ்லால்(தமிழீழம்), யசோதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற லலிஸ்லாலினி, றோஜனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசமூர்த்தி(ஜெர்மனி), விவேகானந்தர்(பிரான்ஸ்), தர்மினி(பிரான்ஸ்), கலாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வீனா, டிலான், ஜெலின்ஸ், செபனா, ஜெலனா, லுஜின், கீர்த்திகன், கீர்த்திகா, கீர்த்தனா, வினிஸ், கிஸோர், வைஷ்ணவி, அருஷாந்த ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
REST IN PEACE APPAPPA I LOVE YOU.