முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சின்னையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது தந்தையின் மரணச் செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் பிரிந்தோருக்கும் இறுதிச் சடங்கில் கலந்து அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் தொலைபேசி வாயிலாக அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் துண்டு மிரசுரங்கள் வாயிலாக தமது அனுதாபங்களை தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமக்கு பலவழிகளில் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக எற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியை 24-02-2020 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும்.