Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 FEB 1935
மறைவு 25 AUG 2021
அமரர் கதிர்காமன் நாகம்மா 1935 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமன் நாகம்மா அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகன், வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மாதன் சீதை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமன் அவர்களின் அன்பு மனைவியும்,

திருநாவுக்கரசு(ஜேர்மனி), பரமேஸ்வரி(நிர்மலா- இலங்கை), கண்ணன்(சுவிஸ்), மீனா(சுவிஸ்), பவானி(இலங்கை), டனேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமணி, கண்மணி மற்றும் சண்முகம், காலஞ்சென்ற யோகம்மா, சரஸ்வதி, குமாரசாமி, அன்னலட்சுமி, தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலராஜவதி(ஜேர்மனி), கணபதி(இலங்கை), கௌரி(சுவிஸ்), சயந்தன்(சுவிஸ்), ரஞ்சன்(இலங்கை), கமலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பபிராம், தேனுஜா, சஜிராம், அபிராஜ்(ஜேர்மனி), செரீனா, டம்சி, சபிதன், பபிதன், சந்தோஷ், சஜின், சபின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருநாவுக்கரசு - மகன்
கண்ணன்- கௌரி - மகன்
மீனா- சயந்தன் - மகள்
டனேஸ்- கமலினி - மகன்
நிர்மலா- கணபதி - மகள்
பவானி- றஞ்சன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute