Clicky

தோற்றம் 16 OCT 1932
மறைவு 12 APR 2023
அமரர் கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை
இளைப்பாறிய நிதியாளர்- அரச கல்வித் திணைக்களம் மன்னார்
வயது 90
அமரர் கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை 1932 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மோகன் வைரக்கண்ணு, சஜாதா, அமரன், நிவிதா குடும்பத்தினர், வட கரோலைனா, அமெரிக்கா 13 APR 2023 United States

தவத்தி௫ அண்ணாமலை அப்பா, நீங்கள் எங்களை விட்டு பிரிந்த செய்தி ஆழ்ந்த துயரமான ஒன்று, நான் உங்கள் மகன் சிற்சபேசன் நண்பன். நீங்கள் எப்படி ஒ௫ சிறந்த குடும்பத்தலைவனாக அறம் பொ௫ள் பாசம் மூன்றையும் தவறாமல் ஊட்டி பிள்ளைகளுக்கு வளர்ததுள்ளீர்கள். எனக்கு சபேசன் நட்பனாக கிடைத்தது எனது பெற்றோர் செய்த வரம். உங்கள் இறப்பு என் மனதை ஆழ்ந்த துயரத்தில் வீழ்த்தியது. சிறப்பான ஒ௫ வாழ்க்கை பயனத்தை நீங்கள் முடித்துள்ளீர்கள் என்பதில் அய்யம் இல்லை. ஆழ்வீந்ரத இரங்வகலுடன்ண க்கத்துடன் அன்பு மகன் மோகன் வைரக்கண்ணு🙏