Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 AUG 1943
இறப்பு 12 JAN 2025
அமரர் கதிரிப்பிள்ளை பொன்னம்பலம்
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 81
அமரர் கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் 1943 - 2025 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மாலிசந்தியை வாழ்விடமாகவும், கொழும்பு இல. 25, இராஜசிங்கம் றோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அப்பாவுக்கு
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!

ஓராண்டு காலம் சென்றிருந்தால் என்ன
அப்பா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுத
ப்பா!

எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எங்கள் உள்ளம் வாடுதே 
அப்பா !

பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீங்கள் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த 
எங்கள் தெய்வமே!

அலை அலையாய் வரும்
கடல் கூட வெயிலில் வற்றி விடும்.
எங்கள் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு
எங்களை பித்தம் கலக்க வைக்கிறது...

ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!


தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences, Jeseekaran and family Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

Abiluxshna , Kanishan and Thivesan Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences, Bria & Kulapragasam Family

RIPBook Florist
Canada 1 year ago