Clicky

மண்ணில் 13 JUN 1942
விண்ணில் 02 MAY 2021
அமரர் தங்கவேல் கதிரிப்பிள்ளை
Retired Internal Auditor at Divisional Secretariat Kilinochchi
வயது 78
அமரர் தங்கவேல் கதிரிப்பிள்ளை 1942 - 2021 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
13 JUN 1942 - 02 MAY 2021
Late Thangavel Kathiripillai
இன்சொல்லே மந்திரமாய் நன்னெறியின் காவலனாய் அச்சமிலா வீரனாய் வாய்மையின் ஒளிவிளக்காய் கழகத்தின் அச்சாணியாய் பழக்கத்தில் பண்பாளனாய் புயலினில் கப்பலுக்கோர் கலங்கரை விளக்காய் மலை போல் துன்பம் வந்தும் எம்மை தலை மேல் தாங்கிய இதயமே தளர்ந்தும் நாவிலே உன் குரல் களங்கமிலா ஒற்றுமையென ஒலித்தே ஓய்ந்ததோ என்று எம்மனம் ஏங்க வைத்து தந்தையாய் தமயனாய் தங்கவேலாய் நண்பனாய் கண்டோருக்குத் தன்னார்வத் தொண்டனாய் கழகத்தின் அரு மருந்தாக இருந்தெமை காத்த கனவானே இனியுனை எங்கு காண்பேனோ இறைவனடியில் நீ வாழ்க வளமுடன்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 04 May, 2021
நன்றி நவிலல் Mon, 31 May, 2021