மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1942
இறப்பு 02 MAY 2021
திரு தங்கவேல் கதிரிப்பிள்ளை
Retired Internal Auditor at Divisional Secretariat Kilinochchi
வயது 78
திரு தங்கவேல் கதிரிப்பிள்ளை 1942 - 2021 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 65 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தங்கவேல் கதிரிப்பிள்ளை அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை(கணித மேதை ஆசிரியர்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற செல்லையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

றமணா, கணாதீபன், குகதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மனோன்மணி, புனிதவதி, ஞானாமிர்தம்(இளைப்பாறிய உப அதிபர்), சிவயோகம்(இளைப்பாறிய ஆசிரியர்), குணபூஷணம்(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்தில்காருணியன், கார்த்திகா, நிறஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், செல்வநாயகம் (Station Master ), கணேசலிங்கம் (Officer divisional secretariat) மற்றும் பேரின்பபாலசுப்பிரமணியம்(இளைப்பாறிய ஆசிரியர்), வைத்தியநாதன்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர்), திருநாவுக்கரசு, சோதிலிங்கம், ஜெயலட்சுமி, புஸ்பலட்சுமி ஆகியோரின் அன்பு
மைத்துனரும்,

காலஞ்சென்ற சிங்கராஜா(இளைப்பாறிய பொது சுகாதார பரிசோதகர்), சிவானந்தம்(இளைப்பாறிய காப்புறுதி முகவர்), சுகுணா, கிருஷ்ணதேவி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

 மதிவதனி, சற்சொரூபன், நந்தினி, கஜேந்திரன்(அதிபர்), யதீஸ் (ஆசிரியர்), ஜீவினி, Dr.கபிலேசன், Dr.சிந்துஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிர்னா, ஆர்த்திகா, அயிரா, கிஷான், கவின், அஸ்வின், அர்ச்சனா, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click Here

Drive through Visitation
Wednesday, May 5th, 2021 6:30pm - 7:45pm

கோவிட்- 19  நெருக்கடி நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணாதீபன் - மகன்
குகதர்சன் - மகன்
புனிதவதி - சகோதரி
தனலட்சுமி - மனைவி
றமணா - மகள்
இளங்கோ - மருமகன்
வைத்தியநாதன் - மைத்துனர்

Summary

Photos

No Photos