
அமரர் கதிரிப்பிள்ளை இளையதம்பி
பிரபல வர்த்தகர்- வட்டக்கொடை
வயது 87

அமரர் கதிரிப்பிள்ளை இளையதம்பி
1934 -
2022
குரும்பசிட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நெஞ்சங்களில் வாழும் நேர்மை மனிதர்.எங்கள் குடும்பத்துக்கு செய்த உதவிகள் மறக்க முடியாதவை. இளையதம்பி மாமாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ,எங்கள் குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி
குமரேசன் கந்தையா
Write Tribute
Accept our deepest sympathies Navaratnam