

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை இளையதம்பி அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியகலா(கொழும்பு), புஸ்பகலா(பிரித்தானியா), கதிர்வாசன்(பிரித்தானியா), சிவகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகநாதன்(கொழும்பு), ரவீரதன்(பிரித்தானியா), சுகன்யா(பிரித்தானியா), சிவகுமாரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிரோன்மணி, தங்கராசா- சிவசோதி, காலஞ்சென்ற தவராசா- புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேசாந்தன்- சர்மி(பிரித்தானியா), டுசியந்தன்- துளசி(அவுஸ்திரேலியா), டினோதன்- ஜெகதா(பிரித்தானியா), செந்தூரன்- கிருத்திகா(பிரித்தானியா), மயூரன்(பிரித்தானியா), மதுரன்(பிரித்தானியா), பிரவீணா(பிரித்தானியா) , பிரவீண்(பிரித்தானியா), பவித்திரன்(அவுஸ்திரேலியா), அபிநிதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
செரூன்(பிரித்தானியா), அனியா(பிரித்தானியா), டியா(அவுஸ்திரேலியா), சேயோன்(பிரித்தானியா), ரேவா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-05-2022 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் No. 22, Esakkimuthu place pickerings road, colombo- 13 எனும் முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மேற்கண்ட முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கொழும்பு பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our deepest sympathies Navaratnam