
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kathirgamu Thangamma
1930 -
2021
பேராலை மண்ணுக்கு பெருமை சேரத்த பெருங்குலத்தாயே அமர்ர் கதிர்காமு தங்கமுமா 91 ஆவது அகவைவரை சொந்தமண்ணிலேயே வாழ்வாங்கு வாழந்து 11-12-2021 இறைவனடி சேர்ந்தார் ஏழ்மையையும் எளிமையையும் தன்னகத்தே கொண்டு ஏழு மகர்ராசிகளை பெற்று எட்டுத்திக்கும் ஏதிலிகளாக வாழ்ந்தாலும் அன்புத்தாய்க்கு ஏதேனுமென்றால் ஓடோடி வருவார்கள் தாயின் அன்புக்கு உலகில் எந்த அன்பும்நிகரில்லை அன்னாரின் 31 ஆம்நினைவாக எமதுகுடும்பம் சார்பாக இந்த அன்புத்தயின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் இப்படிக்கு (சின்னதம்பி) சிவா வசந்தி குடும்பம்

Write Tribute
ஆழ்ந்த இரங்கல்