
யாழ். மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், பளை பேராலையை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தங்கம்மா அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாக்கியம்(இலங்கை), இராசதுரை(கனடா), யோகேஸ்வரி(கனடா), செல்வரத்தினம்(கனடா), காலஞ்சென்ற சந்திரசேகரம்(இலங்கை), சண்முகநாதன்(கனடா), ஜெகதீஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகரத்தினம்(இலங்கை), தனலச்சுமி(கனடா), காலஞ்சென்ற இராசமனோகரன்(இலங்கை), றஞ்சினிதேவி(கனடா), புஸ்பலலிதா(கனடா), விக்கினேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, சீதாதேவி, பொன்னாச்சி, சிவகொழுந்து, கந்தையா மற்றம் லக்சுமிபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காசினாதர்- சரோஜினிதேவி, காலஞ்சென்ற வசந்தகுமார்- சாரதாதேவி, அருளானந்தசிவம்- நிருகா, உதயகுமார்- சபிதா, காலஞ்சென்ற ராஜ்குமார், ரதன்- தயாழினி, இந்துஜா, வினோஜா, சசிந்திரகுமார்- விசிதா, யனுயன், சிந்தியா, மேதினி, மருகன், பாவலன், பாவரசி, பாமகள், கபிலன், கவிராஜ், கயானன், கபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுகிர்தன், யதுர்சா, யனோஜா, கர்சன், அபிசன், யசிந்தன், டிசாந்தன், சதுர்சிகா, தனுபிரியன், தனுசிகா, ஆரன், கருண், வருண், சனாளன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல்