8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிர்காமு நடராசா
ஓய்வுபெற்ற மருந்துக் கலவையாளர்- நட்டாங்கண்டல்
வயது 75
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்வாய் வெள்ளிரு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓயார் சின்னக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு நடராசா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
8 ஆண்டு காலம் ஓடி மறைந்தாலும்
அன்பு எனும் பாச வலையை எம்மிடையே
ஊன்றி ஊற விண்ணிடை சென்றாலும்
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக்கொண்டே
நினைவு வலைகளால்
எம் உள்ளம் வாடுதே தெய்வமே!
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி...
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா.
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Ohh Mr Nadarasa. I was shocked to see this message. It's unbelievable that you left us eight years ago. I never forget your hard and honest work. May your soul peace in rest.